3/11/10

kathirkamam



இலங்கையில் உள்ள கதிர்காமம் என்ற இடத்தில உள்ள முருகன் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது.அங்கே ஒரு திரையில் முருகன்,வள்ளி,தெய்வானை உருவம் வரைந்த திரையை வழிபாடு செய்கிறார்கள்.

அதன் பின்புறம் ஒரு மரப்பெட்டி உள்ளது.அதனுள் உள்ள யந்திரம், சித்தர் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.அந்த பெட்டியை ஒரு யானையின் மீது வைத்து உள்ள வரும்போது யானை மிகவும் திமிறிக்கொண்டு இருக்குமாம்.மேலும் பெட்டி வைத்திருக்கும் திரைக்கு பின்னல் சென்றவர்கள் மீண்டதில்லை என்று நம்பப்படுகிறது.
அந்த யந்திரத்தின் படத்தையும், புராணத்திலும் திருப்புகள்  மற்றும் பல இலக்கியங்களில் முருகபெருமான் அணிந்திருந்த வச்சி பூவின் புகைப்படத்தினையும்  இணைத்துள்ளேன்.

pothigai


பொதிகை மலை உச்சியில் சித்தர் அகத்தியருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.அதுவே அவரது ஜீவசமாதி எனவும் நம்பப்படுகிறது.