27/5/10

sithar potri thoguppu

அகத்தியர்  திருவடிகள் போற்றி
 அகப்பேய் சித்தர்  திருவடிகள் போற்றி               
 அசுவினித்தேவர்  திருவடிகள் போற்றி   
 அத்திரி மகரிஷி   ருவடிகள் போற்றி
 அனுமான் திருவடிகள் போற்றி
 அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
 அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
 அருள்நந்தி சிவாச்சாரியார்  திருவடிகள் போற்றி
 அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
 அழுகண்ணிச்சித்தர்  திருவடிகள் போற்றி
 இடைக்காடர் திருவடிகள் போற்றி
 இராமலிங்கசுவாமிகள்  திருவடிகள் போற்றி
 இராமதேவர் திருவடிகள் போற்றி
 இராமானந்தர் திருவடிகள் போற்றி
 உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
 ஔவையார் திருவடிகள் போற்றி
 கஞ்சமலைச்சித்தர்   திருவடிகள் போற்றி
கடைபிள்ளைச்சித்தர்  திருவடிகள் போற்றி
 கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
 கண்ணானந்தர் திருவடிகள் போற்றி
கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
கணநாதர் திருவடிகள் போற்றி
கணபதிதாசர் திருவடிகள் போற்றி
கதம்பமகரிஷி  திருவடிகள் போற்றி
கபிலர் திருவடிகள் போற்றி
கமலமுனிவர் திருவடிகள் போற்றி
கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
கல்லுளிச்சித்தர்   திருவடிகள் போற்றி
கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி
கணராமர் திருவடிகள் போற்றி
காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
காசிபர் திருவடிகள் போற்றி
காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
குகை நமச்சிவாயர்  திருவடிகள் போற்றி
குதம்பைச்சித்தர்  திருவடிகள் போற்றி
குமரகுருபரர் திருவடிகள் போற்றி
குரு தட்சணாமூர்த்தி  திருவடிகள் போற்றி
குருராஜர் திருவடிகள் போற்றி
குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
கொங்க n            திருவடிகள் போற்றி
கோரக்கர் திருவடிகள் போற்றி
கௌசிகர் திருவடிகள் போற்றி
கௌதமர் திருவடிகள் போற்றி
சங்கமுனிச்சித்தர்  திருவடிகள் போற்றி
சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
சங்கிலிச்சித்தர்  திருவடிகள் போற்றி
சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
சட்டநாதர் திருவடிகள் போற்றி
சண்டிகேசர் திருவடிகள் போற்றி
சத்யானந்தர் திருவடிகள் போற்றி
சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
சிவானந்தர் திருவடிகள் போற்றி
சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
சூதமுனிவர் திருவடிகள் போற்றி
 சூரியானந்தர் திருவடிகள் போற்றி
சூலமுனிவர் திருவடிகள் போற்றி
சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
சொரூபானந்தர்  திருவடிகள் போற்றி
ஜம்பு மகரிஷி  திருவடிகள் போற்றி
ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஜனகர் திருவடிகள் போற்றி
ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஜனத் குமாரர்  திருவடிகள் போற்றி
ஜெகநாதர் திருவடிகள் போற்றி
ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
டமாரானந்தர் போற்றி
தன்வந்திரி திருவடிகள் போற்றி
தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
தானந்தர்  திருவடிகள் போற்றி
திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
திருமாளிகைத்தேவர் திருவடிகள் போற்றி
திருமூலதேவர் திருவடிகள் போற்றி
திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
தேரையர் திருவடிகள் போற்றி
நந்தனார் திருவடிகள் போற்றி
நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
நாரதர் திருவடிகள் போற்றி
நொண்டிச்சித்தர்  திருவடிகள் போற்றி
பட்டினத்தார் திருவடிகள் போற்றி
பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
பார்த்துவாசர் திருவடிகள் போற்றி
பரமானந்தர் திருவடிகள் போற்றி
பராசரிஷி திருவடிகள் போற்றி
பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
பிரும்மமுனிவர்  திருவடிகள் போற்றி
பீர்முகமது திருவடிகள் போற்றி
புண்ணாக்கீசர்  திருவடிகள் போற்றி
புலத்தியர் திருவடிகள் போற்றி
புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
போகமகரிஷி திருவடிகள் போற்றி
மச்சமுனிவர்  திருவடிகள் போற்றி
மஸ்தான் திருவடிகள் போற்றி
மயூரேசர் திருவடிகள் போற்றி
மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
மாலாங்கன் திருவடிகள் போற்றி
மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
முத்தானந்தர் திருவடிகள் போற்றி
மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
மௌனச்சித்தர்  திருவடிகள் போற்றி
யாகோபு  திருவடிகள் போற்றி
யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
யோகச்சித்தர்  திருவடிகள் போற்றி
யோகானந்தர் திருவடிகள் போற்றி
ரோமரிஷி திருவடிகள் போற்றி
வசிஷ்டமகரிஷி  திருவடிகள் போற்றி
வரதரிஷி திருவடிகள் போற்றி
வரரிஷி திருவடிகள் போற்றி
வராகிமிகி திருவடிகள் போற்றி
வால்மீகி திருவடிகள் போற்றி
விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
வியாக்ரமர் திருவடிகள் போற்றி
வியாச முனிவர் திருவடிகள் போற்றி
விளையாட்டுச்சித்தர்  திருவடிகள் போற்றி
வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி


ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள்  போற்றி போற்றி
**********************************************************************************
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத்   தான்பதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞா  னத்தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே
                                                  திருமந்திரம் 3047
 




 

















































































18/5/10

எல்லாம் வல்ல சித்தர் - சிவபெருமான்

முதன்மை சித்தராக அவதரித்தவர் எம்பிரானாகிய சிவபெருமான்.மதுரை மாநகரிலே எல்லாம் வல்ல சித்தராக தோண்டினர் சிவபெருமான்.ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தருவார் ,பின்பு திடீர் என மறைவார்.இதை கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் அவரை அரசவைக்கு அழைத்து வரும்படி காவலர்களை ஏவினான். சித்தர் வர மறுத்து விட்டார். மன்னரும் மீனாட்சியம்மை கோவிலுக்கு வரும்போது சித்தரை கண்டார். சித்தரை பரிசோதிக்கும் வண்ணம் அருகிலிருந்த கரும்பு வணிகனிடம் இருந்த கரும்பை சித்தரிடம் கொடுத்து அருகிலிருந்த கல் யானைக்கு புகட்ட முடியாம என்று கேட்க சித்தர் கல் யானையை அழைத்தார்.உயிர் பெற்ற யானை அந்த கரும்பினை வாங்கி உண்டது.
இதை கண்டு மன்னன் அதிசயித்தான்.சித்தரும் மாயமாகி விட்டார்.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலய பிரகாரத்தில் எல்லாம் வல்ல சித்தருக்கு தனி சன்னதி உள்ளது.மிகவும் விசேஷமான அற்புத சக்தி படைத்த சன்னடி இதுவாகும்.

சித்தர் காப்பு பாடல்

காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே

இந்த சித்தர் காபுப்பாடல் எல்லா வித இன்னல்களில் இருந்தும் நம்மை காக்கும் அற்புத சக்தி உடையது.வீட்டை விட்டு வெளி செல்லும் முன் த்யானித்து விட்டு செல்ல அனைத்து காரியங்களும் சித்தர்கள் அருளால் ஜெயமாகும்.