காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே
இந்த சித்தர் காபுப்பாடல் எல்லா வித இன்னல்களில் இருந்தும் நம்மை காக்கும் அற்புத சக்தி உடையது.வீட்டை விட்டு வெளி செல்லும் முன் த்யானித்து விட்டு செல்ல அனைத்து காரியங்களும் சித்தர்கள் அருளால் ஜெயமாகும்.
18/5/10
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக